*.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
*.இந்தத் தேர்வை 1.46 லட்சம் பேர் எழுதினர். இதில் தரவரிசை யின்படி முன்னிலையில் இருந்த 3,833 பேருக்குநவம்பரில் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
*.இதைத் தொடர்ந்து தேர்ச்சி பட்டியலும் வெளியானது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்டவாரியாக பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
*.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முது நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்தேர்வு வாரியத் திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.
*.இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு பிப்ர வரி9, 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.
*.எனவே, தேர்ச்சி பெற்ற பட்ட தாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய் வில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Chemistry epo nadakum...
ReplyDeleteபணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்
ReplyDeleteகலந்தாய்வு அன்றே and 12 புதன்கிழமை school joining
Deleteபணிநியமன ஆணை 11ம் தேதி நமக்கு கிடைக்கும் மறுநாள் school joining
DeleteFeb 24
ReplyDeleteVacant list all district pls
ReplyDeleteAny chance is there for second list?
ReplyDeleteமாவட்ட வாரியாக பாடங்களுக்கு காலிப்பணியிடங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற லிஸ்ட் எப்பொழுது கிடைக்கும். தெரிந்த நண்பர்கள் பதிவிடவும். இது மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி
ReplyDeleteAny idea Computer science sir ?
ReplyDeleteவரலாறு வேதியியல் பாடத்தை போன்று தமிழ் பொருளாதார பாடத்திற்கும் சரியாக இட ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் எப்படி கலந்தாய் நடத்துகிறது பள்ளிக்கல்வி இயக்ககம்.?
ReplyDeleteஇது பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம். அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தேர்வு பட்டியல் தயாரான பிறகே கலந்தாய்வு நடத்தப் பட வேண்டும். இல்லையெனில் மேற் சொன்ன பாடப்பிரிவு ஆசிரியர்கள் பணி மூப்பில் பின் தங்க வைக்கப்படுவர். இது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தற்போது பாடம் நடத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர் உள்ளனர். எனவே பள்ளிக் கல்வி த் துறை அவசரப் படத் தேவையில்லை.
Deleteவரலாறு பாடத்திற்கு பணி நியமன கலந்தாய்வு உண்டா
ReplyDeleteCounseling is District wise or state wise.. .. Pls clarify
ReplyDeletecounselling district wise only.
DeleteWho told u
Deleteபாவம் special teacher ku job kudunga. PET,drawing Tamil ku innum job podala ,3 year aguthu
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
தர்மபுரி & கிருஷ்ணகிரி
கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
Contact :9344035171, 9842138560
(Tamil + Educational psychology )...
Classes only saturday and sunday...
ReplyDeletewhat about chemistry?
ReplyDeleteIntha aande innoru pg trb exam nadakka vaipullatha ans pls amuthasurabi coching class,sollunga sir
ReplyDeleteVaipu less
DeleteTrp வைத்த தேர்வில் பொருளதரம் பாடத்தில் 74 மார்க் கோர்ட்மூலமாக 2மார்க் கூடுதலக வந்தது 76 மார்கில் தாம்பரத்தில் TC சரி பார்த்தார்கள் ,ஆனால் தற்பொழுது பனிக்கான ஆனை போடவில்லை ஏன்?
DeleteGuys! any update for chemistry counselling?
ReplyDelete020 at 10:14 AM
ReplyDeleteமாவட்ட வாரியாக பாடங்களுக்கு காலிப்பணியிடங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற லிஸ்ட் எப்பொழுது கிடைக்கும். தெரிந்த நண்பர்கள் பதிவிடவும். இது மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி
Counseling day 10 clock only
DeleteTrp வைத்த தேர்வில் பொருளதரம் பாடத்தில் 74 மார்க் கோர்ட்மூலமாக 2மார்க் கூடுதலக வந்தது 76 மார்கில் தாம்பரத்தில் TC சரி பார்த்தார்கள் ,ஆனால் தற்பொழுது பனிக்கான ஆனை போடவில்லை ஏன்?
Deleteஇந்த P.G TRB-ல் எத்தனை மோசடி நடந்துள்ளதோ....எத்தனை கருப்பாடுகள் உள்ளே நுழைந்துள்ளதோ... .
ReplyDeleteJune la tha job
ReplyDelete