வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , 31.12.2011 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்தவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே , இதில் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
They collecting the seniority list for beo post,. Then why they conducted the exam for direct recruitment of beo by Trb.
ReplyDelete