பார்வை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந . க . எண் . 125 / இ2 / 2020 ,
நாள் . 20 , 02 . 2020 ,
பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க மாநில அளவிலான தமிழ் வாசித்தல் திறன் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் சென்னை - 6 , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SIEMAT Hall - ல் நடைபெற உள்ளது.
அதன்பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து சிறந்த கட்டுரைகள் இணைப்பில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து மருதம் அல்லது Arial Unicode MS Font - ல் 12 Font Size - ல்
3 பக்கங்களுக்கு மிகாமல்
tamilconference2020 @ gmail . com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
06 . 03 . 2020 - க்குள் அனுப்ப அனைத்துவரை பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி