ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2020

ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம்?

தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23 , 928 , நடுநிலைப் பள்ளிகள் 7 , 260 , உயர் நிலைப் பள்ளிகள் 3 , 044 , மேல்நிலைப்பள்ளிகள் 2 , 727 ஆகியவை உள்ளன . இதில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரி யர்கள் பணியாற்றிவருகின்றனர்.

 இவர்கள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்ப்பிகின்றனர் . கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்ப டையில் பணிநியமனம் செய்து வந்தனர்.

பின்னர் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர் . இந்நிலையில் ஆண்டுதோறும் இடைநிலைஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர் .

 மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . இதனால் இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது . தற்போது மாநிலம் முழுவதும் 3 , 624 பணியி டங்கள் காலியாக உள்ளது .

 இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் கூறியதாவது : மாநிலம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 3 , 624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன .

அதாவது , அரியலூர் மாவட் டத்தில் - 47 , கோவை - 56 , கடலூர் - 102 , தருமபுரி - 355 , ஈரோடு - 108 , காஞ்சிபுரம் - 123 , கரூர் - 1 , கிருஷ்ண கிரி - 830 , நாகப்பட்டி னம் - 06 , நாமக்கல் - 49 , புதுக்கோட்டை - 75 , சேலம் - 138 , தஞ்சாவூர் - 44 , நீலகிரி - 25 , திருப்பூர் - 168 , திருவள்ளூர் - 82 , திருவண் ணாமலை - 578 , திருவாரூர் - 28 , வேலூர் 393 , விழுப்புரம் - 416 ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன .

இந்த பணியிடங்களுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்வு நடத்தி இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்யப்பட உள்ள னர் . அதற்காக தான் மாவட்ட வாரியாக காலி பணியிட பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது . இவ்வாறு அவர்கள் கூறினர் .

34 comments:

 1. Appo tet pass panni vachurukavanga.......

  ReplyDelete
 2. Yethana exam yaluthurathu???????????????????????????????????????

  ReplyDelete
 3. TET pass pannavangalukku competitive exam vekkarangala.

  ReplyDelete
 4. தேர்வு எப்போது

  ReplyDelete
 5. Yethana exam pass pandrathu??????????????????????????

  ReplyDelete
 6. 2017 டெட் பாஸ் ஆனவங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது ஆனால் 2019 டெட் பாஸ் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏதும் நடத்தவில்லை வெறும் ஆன்லைனில் பதிவு செய்த விவரங்களை கொண்டு டெட் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இது மிகப்பெரிய குற்றம்.தற்போது வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு மீண்டும் தேர்வு நடத்த பல ஊழல் குற்றங்கள் நடைபெறும்.

  ReplyDelete
  Replies
  1. Aam certificate verification nadathaamal TET certificate koduthathu migaperiya thavaru

   Delete
 7. Intha vaccantlayavathu 2013tet pass pannavangala poduvangala

  ReplyDelete
 8. Tet pass pannavangaluku posting podunga

  ReplyDelete
 9. Indha posting ku paper 2 pass pannavankalaiyum apply panna solla vendum ,paper 2 pass panna nanga elutha ready

  ReplyDelete
  Replies
  1. Athu apadi sari aaguuum nanba?

   Delete
  2. Paper 2 kku dted mudichavangala ezhutha solla mudiyuma ....Eppadi nee tet pass pannuna...Ethavathu murai kedu pannuniya

   Delete
 10. Tet13,17,19 பாஸ் ஆனவுங்க தலா 1200 வீதம் போஸ்டிங்போடுங்க எதுக்கு மறுபடியும் எக்ஸாம்?? பாஸ் பண்ணிட்டு சும்மா வீட்டுல இருக்கறதுக கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணிநோம்

  ReplyDelete
 11. Tet19 பாஸ் பண்ணுனுவங்க 550 மட்டும்தான் மீதியை tet13,17க்கு ஷேர் பண்ணுங்க

  ReplyDelete
  Replies
  1. Nenga plan panra maari onnun nadakaathu paarunga. Ithuvum summa oru beethi thaan.

   Delete
  2. Bro share pannakudathu முடிஞ்ச competitive exam vachangala a pass pannunga

   Delete
 12. TRB POLYTECHNIC 2017 வெறும் மதிப்பெண் உள்ளீட்டில் fraud நடைபற்ற பாலிடெக்னிக் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்... PLEASE Give job to Genuine candidates...

  ReplyDelete
 13. டெட் செகண்ட் பேப்பர் பாஸ் செய்தவர்களுக்கு போஸ்டிங் உண்டா?

  ReplyDelete
 14. Paper 2 ku more than 3 time tet 2013 pottachu ...now it's time for paper 1 pls ....

  ReplyDelete
 15. Kalviseithi is playing with our emotions......

  ReplyDelete
 16. Ethanai exam eluthuvangada.pavam nanga ....neenga mla oru exam eluthi pass pannungada parpom.....

  ReplyDelete
 17. 2013 2017 2019...who got high marks prepare tet mark basic and appointment

  ReplyDelete
 18. Tnpsc trb all competitive exam will follow mark base only 2013 attended 13000members but 90marksabove

  ReplyDelete
 19. From 2013 we r all waiting for appointment.who will do favour for us.

  ReplyDelete
 20. From passed candidates give appointment.why next exam

  ReplyDelete
 21. *TRB தேர்வு முறைகேடுகள் மறைக்கப்படுகிறதா?*
  |Mar 03, 2020|

  சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது. உடனே TNPSC ஆணையம், தவறு செய்த 99 பேரை வாழ்நாள் தடை செய்துவிட்டு அத்தேர்வை தொடர்ந்து நடத்துகிறது. இது சம்மந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் "நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.

  இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

  2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

  மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.

  கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.

  இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.

  ReplyDelete
 22. *TRB தேர்வு முறைகேடுகள் மறைக்கப்படுகிறதா?*

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி