2018-19-ம் ஆண்டுக்கான வட்டார கல்வி அலுவலர் பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான கணினி வழித் தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (நாளை மறுதினம்) வரை நடைபெற இருக்கிறது.
57 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களை தவிர்த்து தொலைதூரத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.அதிலும் ஆண் தேர்வர்களுக்குதான் இப்படி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற வகையிலும் வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை போல், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதியாக இருக்கிறது.தேர்வர்களுக்கு மட்டுமல்லாது தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பெண் தேர்வர்களுக்கு மட்டும் அவரவர் விருப்ப பட்டியலை பொறுத்து மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Porandhalum boysa porakka kudadhu...
ReplyDelete😂😅😂😅
தொலைதூரத்தில் தேர்வு நடத்தியும் , முறைகேடு நடந்தால் பிறகு வெளிநாட்டில் தேர்வு நடத்துவீரோ...கேடுகேட்ட கோமாளி அரசுக்கு நேர்மையாக ஒரு தேர்வு நடத்த துப்பில்லை இதுல Award வேரா தூதூதூ........
ReplyDeleteSuper
Deletesuper
DeleteSuper
Deleteநன்றாக சொன்னீர்கள்...
ReplyDeleteஅப்புறம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைதானவர்களில் பெண்களும் அடக்கம் என்பதை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்...
Correct
DeleteDeal ellam mudinchit irukum ethiku exam
ReplyDeleteThappu ketta recruitment board TRB
ReplyDeleteExam fee 500 transport ku 1000 unga appana kudupan elathukum pass panna porathu illa katna fee kavathu exam elutha polam na Athulayum ipdi panni tholachurukan thuppu ketta recruitment board
ReplyDeletePg trb economics 2020.guidance and study material 7598714479
ReplyDeleteLadies kooda than da fraud thanam pandranga...
ReplyDeleteஎங்கு காசு கொடுத்தால் காரியம் நடக்கும், போலி சான்றிதழ் கிடைக்கும், தொலைநிலைக் கல்வி பட்டம் வீட்டில் இருந்து தேர்வு எழுதலாம் போன்ற அனைத்து உயர்ந்த செயல்களிலும் கொடிகட்டி பறக்குறாளுக
DeleteKollai adikira kedu ketta board....trb
ReplyDeleteஇதெல்லாம் எவ்வளவு கிறுக்குத்தனமாக இருக்கு....
ReplyDeleteதவறுகள் நடக்குது என்றால் தவறுகளுக்கு உடந்தையாக செயல்படும் அனைவரையும் பாரபட்சமின்றி களைவதை விட்டு விட்டு செலவுகளையும்,அளைச்சழையும் தேர்வர்களின் மீது ஏற்றுவது,
ஆட்டோ ஓடுவதற்கு கண்ணாடியை சரிசெய்வதற்குச் சமம்.....
அருமை... அருமை...
Deleteசீப்பை எடுத்துட்டா கல்யாணம் நின்னு போயிடும்.
இப்போ கணினி வழி தேர்வு என்பதால், வினாத்தாளை கணினியில் பதிவேற்றுவது முதல் விடைத்தாள்களை திருத்துவது தேர்வு முடிவு அறிவிப்பது என அனைத்தையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ளும். ஆசிரியர் தேர்வு வாரியம் கையை கட்டி (நீட்டி) வேடிக்கை (வாடிக்கையான மாமூலை) பார்த்துக்கொண்டு (வாங்கிக்கொண்டு)இருக்கும்.
ReplyDeleteஆடத் தெரியாதவன் மேடை கோனல் என்றானாம்.
ReplyDeleteகோர்ட்ல கேஸ் போட்டுட்டு சென்னை, மதுரை, டெல்லினு போக முடியுது. தமிழ்நாட்டுல இருக்குற கன்னியாகுமரி, கோயம்புத்துர்ர், திருப்பூர் ..... சென்று தேர்வு எழுத முடியாதா. வட்டாரக் கல்வி அலுவலர் பதவி கிடைச்சா தினமும் ஊர் ஊரா சுத்தனும். அதுக்குதான் இப்பவே பயிற்சி தருகிறார்கள்.
ReplyDeleteCoimbatore la potta ennai kanchipuram pottu irukanka.. nan exam pokalai
ReplyDeleteTRB Very Very Very idiot...THIRUVARUR to ERODE 280 KM ....I am absent.... Because TRB is great fraud...This is wasting our times...and money...
ReplyDeletetrb cheating with students for examiners very fool fellow. how to go long place money waste time waste .useless fellow trb
ReplyDeleteAnswer key upload pannunka
ReplyDelete