தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2020

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்


1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .

2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .

3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .

4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .

5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .

6. Core Power - Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .

7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் - திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT - ல் மாற்றிக்கொள்ளும் வசதி .

8 . வாகன கடன் - 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .

9 . நிகர சம்பளம் ரூ . 20000 / - க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதி .

3 comments:

  1. கஷ்டபடுரவங்களுக்கு Oru salukaum கிடையாதா

    ReplyDelete
  2. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245

    ReplyDelete
  3. Home loan ku sbi la pona therium .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி