வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2020

வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

TRB முதலில் வெளியிட்ட முடிவுகளில், வேதியியல் ஆசிரியர்கள் தேர்வின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய மெனு உருப்படி தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினார்.


வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன .


அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார்.

நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் மற்ற பாடங்களுக்கு மட்டும் பணிநியமனத்தையே நடத்தி முடித்து விட்டது. மேல்முறையீடு செய்யாமலும் புதிய பட்டியலை வெளியிடாமலும் இக்கல்வி ஆண்டை கடந்து விட்டது. தேர்வு பட்டியலில் இடம்பெற்ற வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்த பணியையும் விட்டு விட்டதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக பணிநியமனத்திற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர்களின் வேண்டுகோளாகும்.

19 comments:

  1. Many pg vacant are there after councilling also, 1:2 , many passed candidates also but they are not taking any steps, only teacher appointment they bother about finance but not in free scheme, vote amount, tnpsc they increased vacancies but trb why not so?

    ReplyDelete
    Replies
    1. Sir am sc canditate first affected am getting 80 mark Roll ;No:545 getting post in welfer defortment my No:456 so five stund first affected me in chemistrhy majar

      Delete
    2. chemistry ku spelling enada fraud..? ena english da ithu..?

      Delete
  2. இன்று Chemistry. Selection candidate
    கல்வியமைச்சசரை கோபியில் சந்தித்தவுடன் கல்விச்செய்தியில் Chemistry பற்றி பதிவிடுகிறீர்களே. இது எப்படி????
    அதே போல் Bc backlog vacancy 411
    பற்றி ஒரு விளக்கம் கூட அளிக்கமுடியாதா?

    ReplyDelete
  3. Bc backlog vacancy vilambarathil vanthatha kodukavilai so nengal puthia arivipu or extra postingalam arivipu vitumpothu kegaventiathuthane ethai court pongal or trb bort kegalam so ethu avargal seitha oolal

    ReplyDelete
  4. நல்லது நடக்கனும்

    ReplyDelete
  5. வழக்கு போட்டு தீர்ப்பு வாங்கிய சுயநல பேய்கள் ஏண் இன்னும் நீதிமன்ற அவமதிப்பு செல்லாமல் தீர்ப்பு நகலை வைத்து மணி ஆட்டி கொண்டுள்ளனரா?? அல்லது அரசியல் பின்னணியில் எதும் பேரம் நடக்கிறதா??
    அறிவு கெட்ட TRB போர்டு மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்கிறது..
    40000 மாணவர்கள் வேதியியல் ஆசிரியர் இன்றி தேர்வு எழுதும் நிலை வரும் என்று தெரிந்த பள்ளி கல்வி துறையும் பொறுப்பில்லாமல் உள்ளது..

    இது தான் தமிழக கல்வியின் நிலை.

    ReplyDelete
  6. இதற்கு என்ன தான் தீர்வு....

    ReplyDelete
  7. Because if trb gone for an appeal the judgement may be cancelled.. Or can get stay order..

    So delebrately these shobana group making this one as a political caste problem with the help of Ramadoss..

    And delaying the dream for 350 chemistry teachers..

    ReplyDelete
  8. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  9. வேதியியல் துறை ஆசிரியர்களுக்கு​ பணி வழங்கி அவர்கள் குடும்பத்தை காப்பாற்றி மாணவர்கள் பப்ளிக் தேர்வில் தேர்ச்சி பெற உதவ பள்ளி​ கல்வி துறை இயக்குனர் அவர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  10. Give posting for chemistry department

    ReplyDelete
  11. Give posting for chemistry department

    ReplyDelete
  12. Economics Teachers are also waiting...

    ReplyDelete
  13. Ellam therintha puthisally md sir chemistry spelling therimal vanthadualla Kai viral therimal tach ayutru mister Me sir god PMs first afected md sir entha kalviseithil neengathan king muthalil unaipar piragu matravarai pesu

    ReplyDelete
  14. Avaravar anubavapattal mattume edhuvaga irunthalum purium matravargal vedhanaiyai sirithum porutpaduthadha suyanalathil iyangum ulagam edhu pesinalum ingu peridhaga theriyadhu pulumbubavargal avargal uchakatta vedhanaiyai adaintha pirageh ellam nadakkum idhai yaralum matra mudiyathu murarchithal tholviye minjum ...

    ReplyDelete
  15. First give me posting I am also affect polytechnic trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி