Flash News TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

Flash News TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது?


#JUSTIN | குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9,882ஆக அதிகரிப்பு; காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும்

- டிஎன்பிஎஸ்சி | #TNPSC #Group4Exam

22 comments:

  1. Pgtrb ku posting increase aguma?

    ReplyDelete
    Replies
    1. New exam vaikrathu than nallathu,

      Delete
    2. Appo second list Vara chance iruka sir?

      Delete
    3. 2020 /31/1/2020 varai vacancy poda soli director letter la eruku

      Delete
    4. Puriyala sir! Second list vara chance iruka? Iam 79 sir! English bc!

      Delete
    5. Sir second list varumuna soluringa vantha paravala ana daily ethir parthu parthu kastama iruku therinthal solunga illina solla vendam

      Delete
    6. Second list 100 post maximum come but new exam conform

      Delete
  2. First 100 place la irunthavanga, ipo last 100 place la varathukku thaan, intha posting increase..... Ada pongayaa......

    ReplyDelete
    Replies
    1. Summa thappa sollikitte irukkaathinga. Govt doing their best

      Delete
    2. Arrest aanavanga yellam Government employee thaan....

      Delete
  3. பன்ன தப்ப மறைக்க இது புது வழியா... போங்கடா நீங்களும் உங்க வேலையும்... த்தூ

    ReplyDelete
  4. பன்ன தப்ப மறைக்க இது புது வழியா... போங்கடா நீங்களும் உங்க வேலையும்... த்தூ

    ReplyDelete
  5. அனைத்து நியமனங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Yes bro, but tn youth mutta pasangaluku idhu theriyadu , themacool pasangal aadchiyalara vandha ippadi than ,

      Delete
  6. தேர்வை ரத்து செய்ய வேண்டும் இது மடைமாற்ற செய்யும் வேலை?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி