" NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம்கோரி கல்வி அதிகாரி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2020

" NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம்கோரி கல்வி அதிகாரி உத்தரவு.


நாமக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான " NISHTHA TRAINING ' பயிற்சி வகுப்பின் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடுவது சமுக வலைதளங்களில் காணொளி காட்சியாக பரவியதாக புகார் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 ) " NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எவரேனும் இருப்பின் அவர்கள் பற்றிய விவரங்கள்.

2 ) செப்டம்பர் 2019 மாதம் முதல் ஜனவரி 2020 மாதம் வரை தொடர்சியாக , ஒவ்வொரு மாதமும் 3 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் விவரங்கள் .

மேற்காணும் விவரங்களை இன்று 10 . 02 . 2020 பிற்பகல் 05 . 00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் , விவரங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நாமக்கல் வட்டாரம் - 1 மற்றும் நாமக்கல் வட்டாரம் - 2 ஐ சார்ந்த அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாமக்கல்--அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான NISHTHA பயிற்சி வகுப்பில் நடனம் ஆடிய ஆசிரிய ஆசிரியைகளின் நடன வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் சம்மந்தப்பட்ட ஆசிரிய ஆசிரியைகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார்... அது  குறித்த விவரம் கோரி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.



10 comments:

  1. என்ன தான் பிரச்சினை உங்களுக்கு....

    ReplyDelete
  2. Govt ivalavu selvu panrathu ivanga dance atadava

    ReplyDelete
    Replies
    1. Avanga kudutha training adhanda

      Delete
    2. பயிற்சி பற்றி தெரியாமல் நீ ஏன் கேள்வி கேட்குற? ஒரு செய்தியை கேள்விபட்டால் என்ன? ஏன் என்று விசாரிக்காமல் கத்துவியா தம்பி? அந்த பயிற்யில் நடனம் ஆடுதல் ஒரு பகுதி. கட்டாயமாக ஒவ்வொரு ஆசிரியரும் நடனமாட வேண்டும்.

      Delete
  3. Trb thondinal teachers select Ana matter theriyavarum. Then dance pandratha parpom

    ReplyDelete
  4. நடனம் ஆட அனுமதி அளித்த BRT, DIET ஆபீசர்களுக்கு விருது தருவிங்களா ஆபீசர்

    ReplyDelete
    Replies
    1. Aadiyavar vibarangal ketpavarkal.... aada thoodiyavarkalai en kekavilai

      Delete
  5. TIKTOK பைத்தியங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி