TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன? இனி ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2020

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன? இனி ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா?


கடந்த 2013 - ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நிய மன ஆணை வழங்கப்படா தவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு ஜனவரி 28 - ம் தேதி அமைச்சர் செங் கோட்டையன் அறிவிப்பு மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் அறிவித்தார் . ஆனால் எதிர்பார்த்து காத்திருந்து ஓராண்டு முடிந்து போன நிலையில் அமைச்சரின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகி போனது .

 2013 - ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 70 ஆயிரம் பேர் அரசின் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து 7 ஆண்டுகளாக காத்துக்கி டக்கிறார்கள் . இந்த நிலையில் தற் போது மீண்டும் 2020 ஜூலையில் ஆசிரியர் தகு தித்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்து அட்டவணை வெளியிட்டுள்ளது . அப்போது ஏற்கனவே தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் பேரின் கதி என்னவாகும் ? என தெரியவில்லை. எனவே அமைச்சர் அறிவித்தபடி 2013 - ல் ( டி .இ .டி ) டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசி ரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிய மன ஆணையை வழங்க வேண்டும் அது வரை தற் போது அறிவித்த ( டி . இ . டி . ) டெட் தேர்வைரத்து செய்ய வேண்டும் என தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலப் பொதுச்செயலா ளர் ஜான்மோசஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

50 comments:

  1. 2012 & 2013 TET migaperiya muraikedu nadanthullathu.Evidance enta iruku.

    ReplyDelete
  2. Pass aanavarkalai employment seniority poda vendiyadhu thane?

    ReplyDelete
  3. தேர்வே தேவையில்லை. படிச்சு வேலை கிடைக்காம இருக்குறதுக்கு படிக்காமலே இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. You can improve ur talent and quality to get any other job in Government rather than wait for teacher job

      Delete
  4. அட எருமை பாஸ் பண்ணி வச்சிருக்கிற ஓகேதான் பாஸ் பண்ணாது இருக்கிறவங்க பாஸ் பண்ணி வெச்சா ஏதோ பிரைவேட் ஸ்கூலுக்கு போக ஹெல்ப்பா இருக்கும் வருஷத்துக்கு ரெண்டு முறை டிடி வைக்க வேண்டும் வருடத்திற்கு இரண்டு முறை டிஇடி வைக்க வேண்டும் இப்பொழுது ஒருமுறைதான் வைக்கிறார்கள் அதை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. Sorry sir, ennoda vedhanai ah sonnen

      Delete
    2. Sir aided schoola yum posting niruthi vaikka pattulathu
      What is the uses?

      Delete
  5. ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் நியமனத் தேர்வு வைக்கிறார்கள் முதல்முறையாக வைக்கிறார்கள் தயவுசெய்து உங்கள் அரசியல் லாபத்திற்காக மற்றொரு வாழ்க்கை விளையாடாதீர்கள் வாயை மூடிக் கொண்டே இருங்கள் அதுவே எங்களுக்குப் போதும்

    ReplyDelete
  6. Murugan sir evidence irundha complaint pannunga.this is right time to complaint against TRB ....nermaiye vellum

    ReplyDelete
  7. Tet pass pannuna vangaluku private school la enna pandranga onnum illa ella teacher's ore leval than naan work panna private school la b.ed mudikatha oru teacher salary 9000 but two times tet pass pannuna enaku 8000 salary tet pass pannunalum private school la entha benefit um Illa............................... Private school blood edukura attai puchigal......... Salra thaturavanga same two lines english dialogue pesuravanga recommendation la vandhavanga b.ed mudikathavanga kurarivana sampalathuku veliku vara vanga ,antha school la ye rempa varudama velai pakura relations oda therinchavanga............ ivanga than mukiyam......tet pass panni no use amount vachuruka vanga job vangitanga amount illa tha nanga......


    ReplyDelete
    Replies
    1. private school la work panna kooda TET vendum, summa govt velaiku mattum thannu nenaiku vendam..

      Delete
  8. பாஸ் பன்னவங் மன நிலைய புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்

    ReplyDelete
  9. Tey enna maiyurukku, summa pass panni nakku vazhikka kuda thauthiillai Anthea attaikku, ithukku alaiyuthu pala parades inga, already surplus nnu vera arikkai, ithukku vakkalathu vanga varuthu pariu pala punnakunga, tet certificate vanginavanukku niyamanw thervu nadakkumnu uruthi irrukira, avan kash pudunga ,Avan pondattiya santhosama vaikka theriyama ketkirra pitchai, nee kudu rasa, tharma prabhu, enakku kudukka viruppam illai, athukkaa coment podrun, athukku nee pathi podradu un urimai, athuku thiruppi pathil podradum en urimai

    ReplyDelete
  10. Private school la tet pass Panna vanukku sampalam kooda kidaikumnu entha nai sonnadu

    ReplyDelete
  11. Naga Naiya , unnum pass pannaliyae tet, unakku onnum oru get ketkutha, nee pass panniruntha ketka Panna Matta, appo theriyum unakku, eppo niyamanw thervu nnu ketpa, Avan Kadu kudu vaikkamalae I'll povan solluvan poidu,

    ReplyDelete
  12. Not passed cantitads selection list only

    ReplyDelete
  13. Iam TnTet 2013 passed candidate . ( 2013 to 2019 ) vari Ulla candidate posting poduga. Again 2020 tntet exam why ? Naga kasdapattupadithu vettu pass Panna .another one exam Vera ug trb exam . 2013 tO 2019 vari Ulla candidate trb answer solluga. ( 2012 to 2019 vari fraud nadathu sollaraga. Many students life ? Study panniya life pogaventiyathuthan . Iam 6 exam government posting pass panni certificate varificstion poituvanthu onum illa. Tnpsc , tet ,trb, railway bank exam ...etc . Iam Lucky and unlucky .

    ReplyDelete
    Replies
    1. 2017 la b.ed mudichu 2019 TRB la neraya peru posting vangitanga, ana oru gosti innum 2012 2013 2014 nu koovitu irukinga,

      Delete
  14. Tet pass pannuna muthal la private school la vendamunu solranga.govt school la job kidaithu poiduvoma atharkaga.

    ReplyDelete
  15. Daiiiii Tet pass pannavangalukku eppada posting poduvinga. Romba manavulasal la irukom daaa.....

    ReplyDelete
  16. Intha ADMK period mudinthathaa thaan tet pass pannavangalukku posting kedaikum. Yaarum ADMK ku vote podaathinga teachers.

    ReplyDelete
  17. Oliga oliga ADMK oliga... Vendam vendam ADMK 🐕 vendaam...

    ReplyDelete
  18. Tet candidates ku ,,,entha politicianum kural matranga pls help .... niyamana thervu engalku vendam.....ethanai exam engalaku mattum...

    ReplyDelete
  19. மெரினா கடற்கரை இல் போராட்டம் நடத்தி தான் தீர்வு காண முடியும்

    ReplyDelete
    Replies
    1. Anaivarum onru thiralvom. Eppoooo staric panrathuuu...

      Delete
  20. Merit vice podalam but pgtrb tnpsc all followed merit base only but Tet wrong method than how will get good teacher in gov school

    ReplyDelete
  21. Please avoid TET Exam like me somebodies finished B.Tech.,B.Ed totally
    6 years...after exam no need.....please

    ReplyDelete
  22. டெட் clear பண்ணவங்கள govt aided school la permanent posting poda kudathunu oru தடை இருக்குனு சொல்றாங்க.அது உண்மையா.பிள் reply friends

    ReplyDelete
  23. Govt aided school la strenth iruntha permsperm posting poda chance irukka

    ReplyDelete
  24. Those who pass in tet they will teach only his mainsubject what is the purpose of language maths and social science for science major take steps to change as trb syllabus it will helps to strong his subject

    ReplyDelete
  25. Change of tet syllabus increase the quality of teaching & students teacher learning improves all over subject depth staffs also appointed.

    ReplyDelete
  26. Govt job is dream of many but how 82 marks decides his/her teaching quality those who get 81 they are not get job still how quality is achieved in Tet ?change ofsyllabus is only a resolution

    ReplyDelete
  27. Teaching velaiku varavanguluku cv yoda sethu demo teaching reading writing test vacha quality staff velaiku povanga

    ReplyDelete
  28. வேலை கொடுக்க போவதில்லை.பணத்திற்காக தேர்வு.

    ReplyDelete
  29. I have passed 2013 and 2017 but there is no use

    ReplyDelete
  30. tet 2013 la exam eluthi 2014 tan tet certificate kodutanga but certificate la 23/09/2014 to 23/9/2020 nu potu iruku certificate valid epo muduium nu 2020 r 2021 tell anybody very clear information

    ReplyDelete
  31. Ne velai potatalum paravailla... Exam vachu 500 rs pudungatha

    ReplyDelete
  32. We have to think about the political leaders and we should not apply for tet exam. And also for the next five years government should close all the teacher training institute and B. Ed colleges

    ReplyDelete
  33. 2017 paper 1-2 pass total veast

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி