TNPSC குரூப்4 இரண்டு தேர்வுகள் அவசியமா? கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக தேர்வர்கள் அதிருப்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

TNPSC குரூப்4 இரண்டு தேர்வுகள் அவசியமா? கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக தேர்வர்கள் அதிருப்தி!

#Gobackgroup4mains
குரூப் 4 க்கு முதன்மை தேர்வு அறிவிப்பை TNPSC நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்.


முதன்மை தேர்வு அறிவிப்பு தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும்.

பணம் இல்லாத கிராமப்புற தேர்வர்கள் எங்கு சென்று படிப்பது.

முதன்மைத் தேர்வு கரணமாக மேலும் ஊழல்கள் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ளது.

முதன்மைத் தேர்வு காரணமாக தேர்வு நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படும்.

முதன்மைத் தேர்வு காரணமாக நகர்ப்புற தேர்வர்களே அதிகம் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

தற்போது நடந்துள்ள முறைகேட்டில் உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சென்டர் ஒதுக்குவது சாத்தியமில்லை.

அந்த அதிகாரிகளை களை எடுக்காமல் இரண்டு தேர்வுகள் வைப்பது வீண்வேலையாகும். கோச்சிங் சென்டர்களில் மீண்டும் பணமழைதான் பொழியச் செய்யுமே தவிர ஊழலை ஒழிக்காது.

9 comments:

  1. Sir, corruption start from ur departments only so strictly focus ur end,kindly request request u sir dismissed all for support to corruption persons, then automatically clear,

    ReplyDelete
  2. இந்த முறையை ஒத்துக்கொண்டு போக முடியாது. தவறு செய்பவர்களை தண்டியுங்கள்.

    ReplyDelete
  3. இதுவரை எத்தனை கிராமபுற மாணவர்கள் வேலை வாங்கி இருக்காங்க எல்லாம் சிட்டில இருக்கவங

    ReplyDelete
  4. தவறு செய்தவர்கள் அதிகாரிகள், தண்டனை மாணவர்களுக்கா?

    ReplyDelete
  5. Summa nadiranunga....appadiuyum kollai adipang

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி