TRB - BEO தேர்வை ஆன்லைனில் எழுதுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2020

TRB - BEO தேர்வை ஆன்லைனில் எழுதுவது எப்படி?


1. நமக்கென்று கொடுக்கப்பட்ட கணிணியில் உங்களின் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் செய்தவுடன் வினாத் திரை தோன்றும்.

2. ஒவ்வொரு வினா வாக மட்டுமே தோன்றும்.

3. வினாக்கள் கொள்குறி வகையினதாக இருக்கும்.

4. உங்களுக்கான நேரம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

5. உங்களின் புகைப்படம் உங்களின் சுய விபரம் ஆகியவை உங்களின் திரையில் தோன்றும்.

6. ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்ட நான்கு விடையில் சரியான விடையை க்ளிக் செய்யவும்.

7. தவறாக செய்து விட்டால் க்ளியர் ரெஸ்பான்ஸ் பட்டனை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் நினைக்கும் சரியான விடையை க்ளிக் செய்து சரிசெய்து விடலாம்.

8. சரியான விடையை க்ளிக் செய்து விட்டால் நெக்ஸ்ட் பட்டனை அழுத்தினால் அடுத்த கேள்வி வரும்.

9. இவ்வாறாக அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கவும்.

7 comments:

  1. Sir, திருப்பி பழைய கேள்விக்கு வர முடியுமா?

    ReplyDelete
  2. வரலாம்.. நீங்க எந்த question க்கு வரணுமோ அதை கிளிக் பண்ணுங்க....

    ReplyDelete
  3. Chennaila irundhu thiruppur poi online test ezhudhuvadhu eppadi?my post podunga kalviseithi admin sir... 😀😁😃😃

    ReplyDelete
    Replies
    1. Apadi na than pathi peru exam elutha matanga. What a genius idea

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி