10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு? - kalviseithi

Mar 27, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு?

ஏற்கனவே, மார்ச் 26-ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

ஏப்ரல் 10-ஆம் தேதி வரை
கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்..

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தால், காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

சமூக பரவலை தடுக்கும் விதமாக,  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.82 comments:

 1. காலாண்டு அரையாண்டு தோல்வி அடைந்தவர்கள் கடைசி நேரத்தில் படித்து முழு ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. Unknown
   March 27, 2020 at 5:12 PM
   New syllabus வந்ததால் பிள்ளைகள் காலாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பார்கள் எனவே சரியான முறையில்லை.ஆகவே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது நல்லது.

   Delete
  2. It is not good. Particularly the students don't take seriously. Board exam must for the students

   Delete
  3. I am also 10 th student. I must need exam in April 15 don't fool us

   Delete
  4. May the Lord Jesus bless our children and their hard work. May He give wisdom to leaders.

   Delete
 2. Scribe students will be affected.They have problem in writing but they studied everything.Better they can announce all pass and let them have 11th and 12th as public.

  ReplyDelete
 3. The govt. Concern over the public is to be appreciated. They are doing the best in all aspects. At the same time, the process of admission to higher studies from x STD may be redefined. Let all the students of x STD may be given a pass certificate. When the students go for higher studies, let them be given a standardised common entrance cum eligibility test, in order to know their validity. If possible, this point may be considered.

  ReplyDelete
 4. Sariyana mudivalla exam nadatha vendum

  ReplyDelete
 5. மானவர்களின்ஆர்வத்தைவிடவேண்டடாம்மதிப்பெண் பெற வேண்டும் சரியா

  ReplyDelete
 6. கண்டிப்பாக இந்த முடிவு வேண்டாம்

  ReplyDelete
 7. Kullakkal muraill pass fail kodukkalam

  ReplyDelete
 8. This is not the correct decision because few students will study only at the last moment.so public exam should be be conducted or the government should declare as all pass.Thank you.

  ReplyDelete
 9. All pass is the correct decision.If they decide according to quarterly and half yearly some students may failed.But they did hard work till date and still doing.Government should give all pass.

  ReplyDelete
 10. New syllabus வந்ததால் பிள்ளைகள் காலாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பார்கள் எனவே சரியான முறையில்லை.ஆகவே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது நல்லது.

  ReplyDelete
 11. Exam is must. May be further postponed to may or June.

  ReplyDelete
 12. This is utterly neither acceptable nor genuine. Most of the students honestly prepare and study only at the nick of the time though this is not correct on the part the students

  ReplyDelete
 13. Replies
  1. 11th syllabus july-la padippiaa or oru maasam leave keattu August-la padippiaa ?

   Delete
  2. 11th syllabus july-la padippiaa or oru maasam leave keattu August-la padippiaa ?

   Delete
 14. கொரானா பீதியில் உள்ள மக்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பீட்டில் தேர்ச்சி என்பது மற்றொரு மனக்கவலை யை பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வீணான கவலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு நல்ல முடிவாக வெளியிடவேண்டும்.அனைவரும் தேர்ச்சி என்றால் நன்று.

  ReplyDelete
 15. This is not a right decision 😡

  ReplyDelete
 16. மாணவர்கள் காலாண்டு அரையாண்டு எல்லாம் அவசர கதியில் எழுதியிருப்பர். மூன்று திருப்புதல் தேர்வு எழுதி பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்று எழுதப்படும் பொதுத்தேர்வு தான் அவர்களின் உண்மையான அடைவுத்திறனை வெளிப்படுத்துவதாக இருக்கும். மேலும் மாணவர்களுக்கு மெத்தனம் வந்து விடக் கூடாது என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து வழங்கியிருப்பர். எனவே தேர்வு கட்டாயம் தேவை.

  ReplyDelete
 17. தேர்வு மே மாதம் வைப்பது சிறந்தது. அடுத்த கல்வி ஆண்டு ஜூலை மாதம் பள்ளிகள் ஆரம்பித்து காலாண்டு தேர்வு நடத்தாமல் அரையாண்டு மற்றும் முழுவருட தேர்வு நடத்தலாம்.

  ReplyDelete
 18. நான் ஒரு ஆசிரியர். என் பள்ளியில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் அதிகம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் இப்பொழுது நன்கு படித்து தேர்வுக்கு தயாராகி உள்ளனர். இந்த முறைப்படி பார்த்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். ஆகவே இந்த முறை சரி அல்ல. ஆகவே இந்த முறையை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. S ...need to be take some alternative method ...y cant consider elgibity test while going 11th std .

   Delete
 19. கல்வி செய்தி அட்மின் அவர்களே விடுமுறை நாட்களில் படித்து கொண்டு இருக்கின்ற 10ஆம் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் உண்மை செய்திகள் மட்டும் வெளியிடவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் குழந்தை கள் மற்றும் பெற்றோர்கள் மனமுடைந்து உள்ளனர்.Pl take good decision and send us.

   Delete
 20. The idea of canclling X std public exam is not tenable.Instead the public exams may be held inthe first half of June 20 and publication of results at the end of June 20.Let the next academic year be from July20 to mid May 20

  ReplyDelete
 21. The idea of cancelling Xstd Public exams is not tenable.Instead the said exams could be held during the first half of June and declaration of results within June2020.The next acadamic year may be from 1.07.2020 to15th May2020

  ReplyDelete
 22. Totally students r disappointed .exams will conduct on June first week. Sir pl consider all the students mentality. Pl

  ReplyDelete
 23. This is not correct decision. Students will able to score more than half yearly exam because this year new syllabus

  ReplyDelete
 24. This idea is good but everyone should get passed in exam as all pass is the most good idea...
  But please don't put exams

  ReplyDelete
 25. All pass is the correct desicion
  exam is no need

  ReplyDelete
 26. The students need their 10th mark statement for anything if there is no exam how is it possible?

  ReplyDelete
 27. காலாண்டு அரையாண்டு மதிப்பீட்டில் தேர்ச்சி என்பது மற்றொரு மனக்கவலை யை பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வீணான கவலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு நல்ல முடிவை வெளியிடவேண்டும்..தேர்வை மே மாதம் நடத்தினால் நல்லது.நன்றாக தேர்வுக்கு தயாரான மாணவர்கள் இதனால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும்..அரசு நல்ல முடிவை வெளியிடவேண்டும்.நான் ஒரு ஆசிரியர் மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவனின் தாய்.என்பதால் மாணவர்களின் மனநலம் கருதி என் கருத்தை வெளியிடுகிறேன்...

  ReplyDelete
 28. அரசாங்கம் செய்தி வெளியிட்டால் மட்டுமே வெளியிட வேண்டும்..பொய்யான செய்தியை வெளியிட்டு மாணவர் நலனில் விளையாட வேண்டாம்....

  ReplyDelete
 29. Please conduct the 10public examination in 1965 during hindi agitation the examination was postponed and conducted, like that the government may postpon the examination withe giving some bonus marks to the students interested of making them all pass and also after the 10 the result immediately start the plus one classes.

  ReplyDelete
 30. என் பெயர் நிஷா..நான் ஒரு ஆசிரியர்...காலாண்டு அரையாண்டு மதிப்பீட்டில் தேர்ச்சி என்பது மற்றொரு மனக்கவலை யை பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தி உள்ளது. அரசு நல்ல முடிவாக வெளியிட வேண்டும். ..தேர்வை மே மாதம் நடத்தினால் நல்லது.நன்றாக தேர்வுக்கு தயாரான மாணவர்கள் இதனால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும்..அரசு நல்ல முடிவை வெளியிடவேண்டும்.நான் ஒரு ஆசிரியர் மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவனின் தாய்.என்பதால் மாணவர்களின் மனநலம் கருதி என் கருத்தை வெளியிடுகிறேன்...அறந்தாங்கி

  ReplyDelete
 31. கொரோனா பிரச்சனைக்கு தீர்வு கண்ட பிறகு தேர்வு நடத்தலாம். தேர்வு என்பது நாம் நிரணயிக்கும் காலம்.

  ReplyDelete
 32. Please think of all students we have studied the whole year you can keep exam on May month in this time it is impossible due to coronavirus but we will co-operate with government many of the students have got low mark in quarterly and halferly exam so keep exam on May month please

  ReplyDelete
 33. Exam romba important so,
  June la exam vakalam

  ReplyDelete
 34. தேர்வு என்பதே சரியான தீர்வு,பொதுத்தேர்வு என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.எல்லாம் சரியான பின்பு தேர்வு நடத்தலாம்.

  ReplyDelete
 35. Oorupatta unknown kilambitanga....
  Blogger profile name maathunga...
  itthana unknown kalviseithi thaangathu...

  ReplyDelete
 36. What about private candidates that too Differently abled persons???!!!

  ReplyDelete
 37. இந்த முறை சரியில்லை ஒன்று தேர்வு நடத்த வேண்டும், இல்லையென்றால் அனைவ௫ம் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும்.

  ReplyDelete
 38. public examination is dream for many students .in future we need public exam marks for applying job. If quarterly and half-yearly marks are taken as public exam marks,our marks will be low. So please conduct public examination 🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 39. March 27 dhan anounced date adhaye thappa sollirukinga unga news channel????

  ReplyDelete
 40. I'm also a tenth student.atleast please conduct the board exams on the month of May.

  ReplyDelete
 41. What about private students those who are writing privately consider them also

  ReplyDelete
 42. This decision is not a perfect one .. Consider all the students .. Some of them may studied at the neck of the moment ,it will help them to pass they may fail in any other subjects previously,so this is not encouragable. Once again review your announcement,and help the students and family's and community.

  ReplyDelete
  Replies
  1. தனித்தேர்வர்களின் நிலை.?

   Delete
 43. Do not use qrtly and half yearly marks bcoz school concentrate only in portion completion so they scored low marks, after revision only they are prepared so we expect the exam to announce their result

  ReplyDelete
 44. This decision is not fair.If they were not able to conduct 10th exam,they should make everyone those who were applied for 10th board exam to get through

  ReplyDelete
 45. I am teacher, if u pass all. That will not good for all. Many students have dreams of percentage. If u pass all, how will put percentage for good students as well as slow learners and some students who never behaves well in school. So kindly change ur idea of giving students all pass to tenth or twelfth. Forget about that, make it geniune. (Tenth decides students to choose what group they may take using percentage only). (Twelfth decides students to choose which course they may take this also includes using percentage only). So tenth and twelfth is deciding factor of life. Don't demolish their dreams. Make them to achieve their own dreams.

  ReplyDelete
  Replies
  1. Exams r important but it should not give pressure to them.. Pl think abt average students also..
   Already the syllabus is framed keeping in mind jee and neet.. Not all r going to write neet..
   Education board should also think abt avg students.. Failing them and making them sit at home at this age is not good for them.. Pl give options in 10th subjects.. Allow them to choose the subjects they r interested in by giving them alternate subjects...


   Delete
 46. S ...need to be change some alternative method ...y cant consider elgibity test while going 11th std .

  ReplyDelete
 47. April or May யில் தேர்வு நடத்தி ம results வெளியிடுவதே சாலச் சிறந்தது.

  ReplyDelete
 48. Nan oru student exam rathu seiyungal Mika nandri namathu arasankathirku

  ReplyDelete
 49. Students failed in quarterly and half yearly will be effected... If these marks are considered for public exam..

  In case exams are cancelled, schools may conduct written test or interview for new admissions to 11th std.

  ReplyDelete
 50. you can implement Grade system

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி