ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் - தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ்நோய் தடுப்பு நடவடிக்கையின் கீழ் உயர்கல்வித் துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் , 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது . எனினும் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள் . பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ( Practical ) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் . இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்கும்.
பள்ளிகள் என்று ஏன் குறிப்பிட்டுள்ளீர்? அரசாைணை தெளிவாக இருக்கிறேதே. ஏன் திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது? தவறான செய்தி தங்கள் வலைதளத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையாதா?
ReplyDeleteFraud website...கல்விச் செய்தி
ReplyDeleteY teachers will not get affected by corona virus???don't they have family nd children will they don't get affected by corona???try to protect every human beings dear government...exceptional cases can work but others ???
ReplyDeleteY teachers will not get affected by corona virus ????Don't they have family and children will they don't get affected by corona ???try to protect every human beings dear government..exceptional case can work but why others? ?Do consider the staffs also
ReplyDeleteCORONA VIRUS SPREAD EXCEPT TEACHERS
ReplyDeleteTHE GREAT INVENTION OF TAMILNADU GOVERNMENT