முன்அனுமதி பெறாமல் பெற்ற ஊக்க ஊதிய உயர்வினை ரத்து செய்யக்கூடாது - தொடக்கக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

முன்அனுமதி பெறாமல் பெற்ற ஊக்க ஊதிய உயர்வினை ரத்து செய்யக்கூடாது - தொடக்கக் கல்வித்துறை




உயர் கல்வித்தல் ஊதிய உயர்வு | அரசு / ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு அங்கீரிக்கப்பட்ட நிதி பெறும் தனியார் அடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் கலவித்தகுதி பெற்றால் அவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டபடி 2 AS உயர்வு அளிக்க விதியில் வழிவகை செய்யப்பட உள்ளது . என்பதை மானத்து சார்நிலை அலுவலர்களும் தெரிந்ததே . உயர்கல்வி ல அலுவலர்களும் தெரிந்ததே . உயர்கல்வித்தகுதியை , ஆசிரியர் அலுவலரது அமைதியைப் பெற்ற விடுப்பில் சென்று கல்லூரியில் பெருசல்வழி மூலமாகவோ கல்வி கற்று பட்டம் " நதுபடிக்கவோ அல்லது பகுதி நேராக உயர்கல்வி பயிலவோ அல்லது ஒருவர் உரிய அலுவலரது அமை முறையாக சேர்ந்துபடிக்கலே கல்வி கற்று பட்டம்பெறவோ வாய்ப்புள்ளது .

1.அஞ்சல்வழி மதியை அவர் வழங்கியுளாகக் சிரியாக மற்ரம் விக்கும் அதிகாரம் கருக்கு ஏற்கனவே மனப் பொறுத்தவரை கல்வி மூலம் மேற்படிப்பு பயில விரும்பினால் அதற்கான அனுமதி , அலுவலரே வழங்கலாம் என பொதுவான ஆணையை வழங்க க்கில் கொண்டு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் கடசி லமையாசிரியர்களுக்கு இவ்வாறு கல்வி பயில அனுமதி அளிக்கும் மந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பளிக்கப்பட்டுள்ளது . உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களைப் பொ மைதி தொடக்கக்கல்வி இயக்குநரால் அளிக்கப்பட்டு வருகிறது . அரசு மற்றும் தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை அஞ்சல் வழி மூலமா பெரி ஆசிரியர் ஒருவர் விரும்பினால் அதற்கான அனுமதியை சம்மந்தப்பட் நிர்வாகம்தான் அன்னாரது நடைமுறைப்பணிக்குக் குந்தகம் ஏற்படக்கூடாக முறையில் அனுமதி வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது . ஆனால் , சிரியர் பல்கலைக்கழகத்திற்கு தங்கள் மனுவினை அனுப்பும்டே . . பள்ளிச்செயலரது கையொப்பம் பெற்றபின் சம்மந்தப்பட்ட உதவித்தொடக்கக்கல்வி அலவலர் மற்றும் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் தான் என்பகர்கா மேலொப்பம் பெற்று அனுப்பவேண்டும் என்பது கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும் . பொலமாக மேற்படிப்பு மயை சம்மந்தப்பட்ட பாரி ம் ஏற்படக்கூடாது என்ற உள்ளது . ஆனால் அத்தகைய வார் பள்ளி ஒன்றாசிரியர் ஒருவருலி அலுவலா உம் பெற்ற இடைநிலை மாவட்டத்தொடகனவே ஒப்புதல்

2 . ஆனால் அண்மையில் குமரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளிநிர்வாகிகள் முன் அனுமதி பெற்று எம் . எட் . , பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் முன் அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஏற்கனவே ஒப்புதல் அளித்த ஊக்க ஊதிய உயர்வினை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குநா அவர்களது நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது . ஏற்கனவே தாளாளர் அனுமதி பெற்று உயர்படிப்பு படித்து ஊக்க உயர்வும் அனுமதித்து ஆணை வழங்க பிறகு அந்த ஊதிய உயர்வினை . திரும்பச் செலுத்துமாறு நாக ° - க்கக்கலவி அலுவலர் வழங்கிய உத்தரவு விதிகளுக்கு மாறாக எனத் தெரிவிக்கப்படுகிறது .

3 . எனவே இதுபோன்ற தவறான ஆணைகள் இரத்து செய்ய தக்க நடவடிக்கை எடுக்குமாறு பெறவேண்டிய வழக்குகளில் , முன் அது மேற்கொண்டால் அதற்கு விதிப்படி தக்க வேண்டுமே தவிர இதற்காக விதிப்படி அனுமதி இரத்து செய்யக்கூடாது எனத்தெரிவிக்கப்படுகிறது . ஆணைகள் வழங்கப்பட்டிருந்தால் அதனை விக்கப்படுகிறது . முன் அனுமதி அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு பபடி அனுமதிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு நடவடிக்கைதான் எடுக்க ஊக்க ஊதிய உயர்வினை

ஒப்பம் , தொடக்கக்கல்வி இயக்குநருக்காக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி