Thanjai Tamik University - B.Ed Exam 2020 Time Table - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2020

Thanjai Tamik University - B.Ed Exam 2020 Time Table


இளங்கல்வியியல் பட்டப் படிப்பின் செய்முறைத் தேர்வின் ஒரு பகுதியான கற்பித்தல் திறன் மதிப்பீடு . ( 10 . 05 . 2020 அன்று மு . ப 9 . 00 மணி முதல் 5 . 00 வரை நடை பெறும் ) தஞ்சாவூர் , மயிலாடுதுறை , தருமபுரி , விருதுநகர் , சென்னை , அரக்கோணம் ஆகிய ஆறு மையங்களில் நடைபெற உள்ளது . மாணவர்கள் தேர்விற்கு வரும்போது கீழ்க்காணும் பதிவேடுகள் மற்றும் கற்பித்தல் கருவிகளை எடுத்துவர வேண்டும் .

1 . பள்ளியில் பயிற்சி மேற்கொண்டபோது தயாரித்த இரண்டு விருப்பப் பாடங்களுக்குரிய பாடத்திட்டப் பதிவேடுகள் ( விருப்பப் பாடம் 1 - 20 பாடத்திட்டம் , விருப்பப் பாடம் 2 - 20 பாடத்திட்டம் )

2 . பள்ளியில் கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டதற்கான வருகைப் பதிவேடு ( தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் )

3 . மேற்படி தேர்விற்குக் கற்பித்தல் மதிப்பீட்டிற்கான இரண்டு விருப்பப் பாடங்களுக்குரிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் துணைக் கருவிகள் ( விருப்பப் பாடம் 1 மற்றும் 2 இவற்றிக்கு பாடத்திட்டம் அதற்குரியத் துணைக் கருவிகள் )

4 . தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை . மாணவர்கள் செய்முறைத் தேர்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Download full Details ....

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245 (Material available) English only


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி