மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் மேலான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கேற்ப , தமிழக அரசு கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது . இந்நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . நோய் பரவுவதைத் தடுக்க நோயின் அறிகுறி தென்பட்ட நபரின் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலும் மேலும் கூடுதலாக மூன்ற கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது . மற்றும் அப்பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் நோயின் அறிகுறி தென்படுகிறதா எனத் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Today ( 01.04.2020 ) CM Press News - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி