Flash News: எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் - சிபிஎஸ்இ அறிவிக்க மத்திய அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2020

Flash News: எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் - சிபிஎஸ்இ அறிவிக்க மத்திய அரசு உத்தரவு!

சி.பி.எஸ்.இ. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்..

கொரோனா பிரச்சினையால் பல்வேறு மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நிலை பற்றி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி