10ஆம் வகுப்பு நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Apr 23, 2020

10ஆம் வகுப்பு நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டம் கோபியில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பள்ளிகள் ஊரடங்கு முடியும் வரை கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை தயார் நிலையில் உள்ளது. . தேர்வு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது. பொதுத் தேர்வுக்கான தேதியை, சூழலை பொறுத்து, முதல்வர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

20 comments:

 1. Excuse me sir... 2013 la tet pass pannavangaluku after may posting potta useful a irukum...

  ReplyDelete
 2. Paper 1 more vacancy is there... Adithravidar schools also.. So pls consider that....

  ReplyDelete
 3. Paper 1 more vacancy is there... In adi dravidar schools also... So pls consider that.

  ReplyDelete
 4. Press patha pothum yathava sollu

  ReplyDelete
 5. Press partha pothum yathava sollu

  ReplyDelete
 6. CM cell ku intha matter a kondu ponganum... Anybody do anything...

  ReplyDelete
  Replies
  1. Apo ne yedhum panamata aduthavan dha pananum ah

   Delete
  2. 😂😂sema sema 👍👍👍

   Delete
 7. இது news paper la Vara news copy panni paste panra oru தளம். இங்கு நீங்கள் வேண்டுகோள் விடுத்தால் யாருக்கும் தெரியாது

  ReplyDelete
 8. Yappadiyo 10th students life damage corona

  ReplyDelete
 9. பத்தாவது தேர்வு நடத்தி நாளைக்கே வா வேலை கிடைக்கபோகுது.

  ReplyDelete
 10. இப்போதாவது 10வது வகுப்புத் தேர்வை ரத்து செய்துவிட்டு 11மற்றும்12வது வகுப்புத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள்
  ஆகத் தரமாக நடத்தி சான்றிதழ்களை வழங்க தாமதமின்றி ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி