பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பதுகுறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வை ரத்து செய்யாமல், ஜூன்மாதம் நடத்தலாம் என, கூறியுள்ளனர்.
தற்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ.,மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் நடத்தாவிட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.
மேலும், 9ம் வகுப்பு வரை, தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதால், பல மாணவர்களால், பத்தாம் வகுப்புக்கு வரும்போது கூட, தாய்மொழியில் எழுத, படிக்க தெரியாத நிலை ஏற்படும்.எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்றும், கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Already government has collected the quarterly and half yearly exams Marks analysis.certificates can be issued to the X Std., students on the basis of the average Marks obtained..This will be a lesson to the students and teachers that any exam should be seriously written. More over half yearly exams were conducted on the full potions. This can solve the crisis at this crucial period is corona pandemic.
ReplyDeletePrincipal, Mount Carmel Vidyalaya.Mukkudal, Tirunelveli Dist.
What about private candidates!!???
DeleteThey can make all pass and give grade.No marks.A,B,C grade s o.k.
ReplyDeletePrivate school s different.Our gn children started to learn at the last minute only.It s not the time to teach lesson for them.Grade s o.k.
ReplyDeletePlease give all pass .We can't study at the end of the year also. This virus can be long for many days until this year (December) so please tell fast. Or else give grade to all 10 the student. We are very tensed to study.so please tell exam will be conducted or cancelled tell fast
ReplyDeleteHi all students are totaly collapsed and mentally unstrong soo government take good descion
ReplyDeleteQuarterly ,halfyearly mark vaithu mudivu pannathinga.kastapattu paditha manavanum padikkatha manavanum onna.so sep,October la kooda exam compulsory.no grade.no all pass.corona disease patri theriyum.ithu pondra iyarkkai peralivugal varathan seiyum.so athukku etra mathri gn mudivu seivanga.exam must.
ReplyDeleteVery good suggestions double okay all students drink kabasura drinks why are we affect vivid 19
ReplyDeleteReducing subjects, marks, Or duration doesn't solve the problem since students have to appear for the examination and there is a chance of getting affected by virus..
ReplyDeleteAll clear with grades A, B, C are ok and can be awarded by the school itself..
Ella padathilum than pasanga mukkuranga appa ella padathukkum exams?
ReplyDeleteநான் தமிழாசிரியர்
ReplyDeleteஎங்கள் பள்ளி மாணவர்கள் whatsapp மூலமாக நாள்தோறும் சிறு தேர்வுகள் எழுதி ஆசிரியர்களாகிய எங்களுக்குப் பதிவிடுகிறார்கள். இது போன்ற குழப்பமான செய்திகளால் அவர்கள் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் கைவிட்டு விடுவார்கள். எனவே ஒரு தாழ்மையான வேண்டுகோள் முழுமையான தீர்மானத்திற்குப் பிறகு செய்திகளைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Vainga illa vaikama irunga ...but full decision eduthutu communicate pannunga...
ReplyDeleteHi everybody ,my small decision you can send this set of students to 11 std as per the shedule ,which group aready they opted then you can conduct the exam when ever you want, so these children will not miss this year certificate also will be provided after conducting exam.so, there will not be panic among the children please make sure that in any circumstances the students should not be affected
ReplyDeleteExam for all subjects is must.it can be held even in July also.but exam for 5 subjects is must
ReplyDelete