அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி - ஜாக்டோ ஜியோ கண்டனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2020

அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி - ஜாக்டோ ஜியோ கண்டனம்!


கொரோனா காரணமாக கடந்த 35 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் தமிழக அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஊதியம் தொடர்பாக பெறும் சலுகைகளில் பலவற்றை குறைத்து தமிழக அரசு இன்று 3 அரசாணைகளை வெளியிட்டுள்ளது.

அவை,

1). 1.1.2020 முதல் 30.6.2021வரை அகவிலைப்படி (DA )நிறுத்தி வைப்பு. அகவிலைப்படி 17% மட்டுமே தொடரும்.

2). 27.4.2020 முதல் ஈட்டியவிடுப்பு (EL) ஓராண்டு காலம் நிறுத்தி வைப்பு

3). 1.4.2020 முதல் 30.06.2020 வரை முதல் காலாண்டிற்கு சேமநலநிதி வட்டி (GPF INTEREST) விகிதம் 7.1%. வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை.வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ கண்டனம்!

தமிழக அரசின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம்.

அரசின் தற்போதைய நடவடிக்கைகள் 2003ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்லும் முயற்சி என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

13 comments:

  1. வருவாய் ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ள சூழலில் அரசாங்கம் வேறு என்ன செய்ய இயலும்..

    ReplyDelete
  2. உங்களுக்கு சம்பளமே இல்லை என்றா சொன்னார்கள்!!!!
    தின கூலி வேலைக்கு சென்று வந்தவர்களின் நிலை எப்படியிருக்கும் இப்போது நினைத்தீர்களா!!!!
    நீங்கள்லாம் மாத சம்பளம் வாங்காமல் வேலைக்கு வரும் நாட்களுக்கு சம்பளம் என்று இருந்திருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. Un urimai parikkapattal appothu theriyum. Neengal entha velai seigrirgal endru ennakku theriyavillai. Anga ungal mudhalai ivvaru seiya vendum appothu theriyum. Unngal vazhkail budjet pottu vazhumpozhuthu ungal sambalam cut seithal ungal manaivi kuzhanthaigal padippu selavu meetham poga ondruma irukkathu. Ithu porammai niraintha nadu. Nammidam magizhchi illaiyendral yaruma magzhichiyaga irrukka kudathu endru ninaikkum makkal. Vazhga makkal!

      Delete
    2. இங்க யாரு நம்ம சம்பளத்த கட் பண்ணது... அகவிலைப்படி மட்டும் தானே இழப்பு...

      Delete
    3. Mr.Unknown மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நீங்களே இப்படி வருத்தப் பட்டால் வரியை மட்டும் செலுத்தி விட்டு எந்த ஆதாயமும் இல்லாத சாதாரண குடிமக்கள் என்ன எண்ணுவார்கள்...

      Delete
    4. உன்னை எவன் அரசு வேலைக்கு வர வேண்டாம் என்று தடுத்தான் ஏன்டா மட புண்ட

      Delete
    5. Mr.மனிதன் உனக்கு வரவேண்டிய பணத்த கட் பண்ணினா வலிக்கும்ல.எங்கள கேட்காமலே கொரோனா நிவாரணம் 50000 புடிச்சிட்டாங்கா. வேலை பார்க்கம சம்பளம் வாங்கும்ரறோனு சொல்லுற.

      Delete
  3. நிலவன் புண்ட நீ அரசு ஊழியர்கள் ஊம்பி பணம் வாங்கி கொள் மாதம் மாதம், உன்னால் அரசு வேலைக்கு போக முடியாது

    ReplyDelete
    Replies
    1. தம்பி தளபதி.. நானும் பி கிரேடு அரசு ஊழியன் தான்.. முதலில் நாகரீகமாக எதிர்விமர்சனம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்... உங்களது தாயின் வளர்ப்பு எப்படிபட்டது என்பது உங்கள் தரமற்ற வார்த்தைகளில் தெரிகிறது... வாழ்த்துகள்..

      கல்விச் செய்தி அட்மின் அவர்களே... நீங்கள் எப்படி இதுபோன்ற தரங்கெட்ட வார்த்தைகளை கல்வி என்ற புனிதமான இடங்களில் அனுமதிக்கிறீர்கள்... ??

      Delete
  4. Kalviseithi admin please stop bad words comments

    ReplyDelete
  5. What is govt. Income and expenditure of this month can some tell. What is our reserved sources doing. Only government teachers and employees should contribute. Are all the politicians living in poverty. Can't that donate more for the upliftment. Those business class people living luxuriously evading tax can't donate more. People like you manithan and nilavan How much have you contributed. I am not happy about your view on the teachers as well government employees. What you can do is just pass a comment. Do it with pleasure. But do it with clear points don do it just like that. I condem it vechimently.

    ReplyDelete
  6. இதே போன்று அர‌சாங்க‌ம் வெற்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு செய்யும் செல‌வையும்,ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த் தொகை குறைப்பு ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ பென்ச‌னையும் இர‌த்து செய்தால் ப‌ல‌ இல‌ட்ச‌ம் கோடி செல‌வு மிச்ச‌மாகும் செய்வார்க‌ளா?..

    ReplyDelete
  7. இதே போன்று அர‌சாங்க‌ம் வெற்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு செய்யும் செல‌வையும்,ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த் தொகை குறைப்பு ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ பென்ச‌னையும் இர‌த்து செய்தால் ப‌ல‌ இல‌ட்ச‌ம் கோடி செல‌வு மிச்ச‌மாகும் செய்வார்க‌ளா?..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி