ஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2020

ஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிப்பு?


ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல்.

வரும் திங்களன்று அனைத்து மாநில முதல்வருடன்  பாரத பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

23 comments:

  1. அரசின் நலன் கருதி ஒரு மாதம் ஊதியம் கொடுக்காமல் இருக்கலாம். அரசு ஊழியர்கள் ஓரளவு வசதி படைத்தவர்கள் தான் (கிரேடு 4 ஊழியர்கள் தவிர) இது என்னுடைய கருத்து

    ReplyDelete
    Replies
    1. Bold eh arasilvathinga sotha kuduka sollunga parkalam.

      Delete
    2. Don't talk chilly way.they are only government employee. Not first class people

      Delete
    3. Don't talk chilly way.they are only government employee. Not first class people

      Delete
    4. நாங்க‌ள் ம‌க்க‌ளுக்கு கொடுங்க‌ள் என்று அர‌சாங்க‌த்தை வ‌லியுறுத்துகின்றோம்..
      ப‌ல‌ இட‌ங்க‌ளில் எங்க‌ளுடைய‌ சொந்த‌ செல‌வில் உத‌விக‌ள் செய்து வ‌ருகின்றோம்...ஆனால் பொதும‌க்க‌ளில் அதிக‌மானோர் புத்தியோ அர‌சூழிய‌ர்,ஆசிரிய‌ர்க‌ளை வெறுப்புட‌னே பார்க்கிற‌து...
      த‌ய‌வு செய்து இந்த‌ எண்ண‌த்தை மாற்றிக் கொள்ளுங்க‌ள்.. அவ‌ர்க‌ளும் உங்க‌ளைப் போல‌வே..உங்க‌ளில் ஒருவ‌ரே...

      Delete
  2. Not all the govt employees rich

    ReplyDelete
  3. Grade 2 சராசரி நிலைதான்..

    ReplyDelete
  4. நண்பர்களே துறைத்தேர்வு முடிவு எப்ப வரும்.. Departmental exam result

    ReplyDelete
    Replies
    1. Intha ranagalathula kuda unnakku kuthukalam kekuthu....?

      Delete
  5. Most of the government employees are belonged to middle class only.if the government will not give one month salary then they will suffer a lot as their salary is the only source to lead their life. Besides they have to pay EMI for housing loan, personal loan etc., it will be very pathetic. Don't think that government employees are rich and leading sophisticated life.It is not correct. If he gets his salary he can extend his support to the government by giving one day salary, helping the poor in so many ways etc. So friends think twice understand the truth before tell anything.

    ReplyDelete
    Replies
    1. நாங்க‌ள் ம‌க்க‌ளுக்கு கொடுங்க‌ள் என்று அர‌சாங்க‌த்தை வ‌லியுறுத்துகின்றோம்..
      ப‌ல‌ இட‌ங்க‌ளில் எங்க‌ளுடைய‌ சொந்த‌ செல‌வில் உத‌விக‌ள் செய்து வ‌ருகின்றோம்...ஆனால் பொதும‌க்க‌ளில் அதிக‌மானோர் புத்தியோ அர‌சூழிய‌ர்,ஆசிரிய‌ர்க‌ளை வெறுப்புட‌னே பார்க்கிற‌து...
      த‌ய‌வு செய்து இந்த‌ எண்ண‌த்தை மாற்றிக் கொள்ளுங்க‌ள்.. அவ‌ர்க‌ளும் உங்க‌ளைப் போல‌வே..உங்க‌ளில் ஒருவ‌ரே...

      Delete
  6. Good idea but emi and otherloan how to be paid

    ReplyDelete
  7. Govt employees depending on them monthly salary only.dont hurt employees please

    ReplyDelete
  8. 100 கோடிக்கு மேல் பணமாகவோ சொத்தாகவோ வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் 1லட்சம் கட்டாய நன்கொடைவாங்கி கொரானா செலவுக்கு பயன்படுத்தலாம்

    ReplyDelete
  9. Not rich. Only no other income.

    ReplyDelete
  10. Any idea about the polytechnic lecturership trb exam...

    ReplyDelete
  11. Nivarana udhavigal engalukkum kidaithal nandraga irukkum,,,,,,

    ReplyDelete
  12. All govt employees are not rich their salary is must for their family

    ReplyDelete
  13. 100 கோடிக்கு மேல் பணமாகவோ சொத்தாகவோ வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் 10லட்சம் கட்டாய நன்கொடைவாங்கி கொரானா செலவுக்கு பயன்படுத்தலாம்Reply

    ReplyDelete
  14. total amount credit govt staff one day salary recovery form cmprf account on april 30 /2020

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி