சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - kalviseithi

Apr 27, 2020

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு


The Hon'ble Chief Minister in the Press Note No.037, dated:31.03.2020 has announced that the time limit for the paying property tax and water tax is extended upto 3 months. (i.e.30.06.2020)

“ உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி , குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30.06.2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது "

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி