ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை! - kalviseithi

Apr 1, 2020

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை!கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 - ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது . மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீத அளவுக்கு பணியாளர்கள் அலுவலகம் வந்தால் போதும் என்றும் மீதி பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் , மத்திய அரசு ஊழியர்கள் பலர் அவர்களின் வயது அடிப்படையில் மார்ச் 31 - ம் தேதியான நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.

இந்நிலையில் , மார்ச் 31 - ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும் அலுவலத்தில் இருந்து பணியாற்றுவோருக்கும் வீட்டிலி ருந்து பணியாற்றுவோருக்கும் இது பொருந் தும் என்றும் மத்திய அரசின் பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி