கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை! - kalviseithi

Mar 31, 2020

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!


ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் கூடுதல் பதிவாளர் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்களுக்கு திரு.கோவிந்தராஜ்.இ.அ.ப. அவர்கள் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிக்கை!

நா.க எண்: 3069 நாள்.31.03.2020.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி