கொரோனா வதந்தி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! - kalviseithi

Apr 4, 2020

கொரோனா வதந்தி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது!


கொரோனா பற்றிவாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர் . வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் , அந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வாட்ஸ் அப்மூலம் செய்தி
பரப்பியவர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி ஷேக்அப் துல்லா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .

நாகை எஸ்பி செல்வநாகரெத்தினம் உத்தரவின்  பேரில் , வேதாரண்யம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் ( 36 ) என்பதும் , நாகை மாவட்டம் திருமரு கல்பெருநாட்டான் பகுதியில் அரசு
பள் ளியில் ஆசிரியராக  பணியாற்றி வருவது என தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி