புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா? - kalviseithi

Apr 15, 2020

புதிய வருமான வரியை பின்பற்ற விருப்பமா?மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட புதிய வருமான வரி சலுகையை பெற விரும் புவோர் . இது குறித்து தங்களது நிறுவனத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரி கள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது .

கடந்த 2014ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வரு மான வரி உச்சவரம்பு 12 லட்சத்தில் இருந்து ( 2 . 5 லட்சமாக அதிக ரிக்கப்பட்டது . அதன்பி பகு எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை . நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலும் உச்சவரம்பு மாறவில்லை ஆனால் , புதிய வரி விகிதங்கள் அறிவித்து , பழைய மற்றும் புதிய வரி விகிதத்தில் எதை தேர்வு செய்வது என்ற முடிவை . வரி செலுத்துவோர் விருப் பத்துக்கே அரசு விட்டு விட்ட து .

அதாவது வரி செலுத்துவோர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட் டங்கள் , சேமிப்பு திட்ட முதலீடுகள் , வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை கோருவதை விட்டுக்கொ டுத்தால் மட்டுமே புதிய வரி விகிதம் அவர்களுக்கு பொருந்தும் .

இந்நிலையில் , நடப்பு ஆண்டுக்கு புதிய வரி விகிதத்தை அனழியர்கள் ஏற்க விரும்பினால் அது பற்றி தங்கள் நிறுவனத் இடம் தெரிவிக்க வேன் டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கேட் டுக் கொண்டுள்ளது . இதற் கேற்ப நிறுவனம் அந்த ஊழியரின் வருவாயை கணக்கிட்டு , வருமான வரிப்பிரிவு பிஏசி விதிகளின்படி  டிடிஎஸ் பிடித்தம்
செய்யலாம் .

ஊழியர்கள் எதுவும் தெரிவிக்காவிட்டால் ,
மேற்கண்ட வரி பிரிவை கருத்தில் கொள்ளாமல் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் . மேலும் , வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஊழியர்கள் புதிய அல் லது பழைய வருமான வரி பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம் அதற்கேற்ப டி . டி . எஸ் கணக்கிட்டு சரி செய்யப்படும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி