அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு - ஆய்வுக்குழு நியமனம் - kalviseithi

Apr 15, 2020

அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு - ஆய்வுக்குழு நியமனம்


மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ஆய்வுக்குழு நியமனம் தமிழக அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தருவதற்கான ஆய்வுக்குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு உறுப்பினர்களாக உயர்கல்வி, பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர்கள், மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு ஒரு மாதத்துக் குள் பரிந்துரை அறிக்கையை வழங்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுளளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி