ஏப்ரல் மாத சம்பளத்தை பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு. - kalviseithi

Apr 17, 2020

ஏப்ரல் மாத சம்பளத்தை பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு.


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள் மற்றும் அனைத்துவகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்  மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை உரிய நேரத்தில் பெற்று வழங்க ஏதுவாக ஊதியப்பட்டியல் தயார் செய்தல் சார்ந்த கருவூலங்களில் சமர்ப்பித்தல் பணியினை 23.04.2020க்குள் நிறைவுபெறும் வகையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ( DDOS ) மற்றும் மேற்படி அலுவலகங்களில் பணிபுரியும் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பிரிவு பணியாளர்கள் அரசின் Covid - 19 சார்ந்த உரிய - வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பணியினை மேற்கொள்ளுமாறு ( அலுவலக அடையாள அட்டை அணிந்து செல்லும்படி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்த விவரத்தை 23.04.2020க்குள் இவ்வலுவலக இணையதளத்தில் ( www.edwizevellore .com ) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

12 comments:

 1. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
  அனைத்து தனியார் பள்ளிகளிலும் கொரியா விடுமுறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பளம் போட மாட்டார்கள். ஆகையால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete

 2. April 17, 2020 at 7:28 PM
  தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
  அனைத்து தனியார் பள்ளிகளிலும் கொரொனா விடுமுறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பளம் போட மாட்டார்கள். ஆகையால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 3. Part time teachers ku salary kedaika yedhachum vali seiga because may month also salary illa

  ReplyDelete
  Replies
  1. Part time teachers waste teachers.

   Delete
  2. Yegada inum yendha naayum kolaikalaye nu partha correct ah vandhutiye

   Delete
  3. Pongada neengalum unga part time job um...

   Delete
  4. பகுதி நேர ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு? ஏன் நாங்கள் எல்லாம் படிக்காமல் வேலைக்கு வந்துவிட்டோமா ? எந்த நாய் அப்படி சொன்னது பார்ட் டைம் டீச்சர்ஸ் எல்லாம் வேஸ்ட்டீச்சர்ஸ் என்று ... இனிமேல் இது போல் அவர்களை மனசு நோகும்படி பதிவிட்டால் தேய்ந்துபோன ...? லயே - அடிப்போம் .

   Delete
  5. Sir tension aga venam adha andha comment kana mariyadhaya sariya kuduthachi kandukama vitta inum oru 4 comments la kolaikum aparam odirum kanduka arambicha kolachitey irukum

   Delete
 4. Replies
  1. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அனைவரும் மாத சம்பளத்தை எதிர்பார்ததுதான் வாழ்கிறோம்

   Delete
 5. what is the april month salary status of government arts college GUEST LECTURERS .??....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி