தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்திட நெருக்கடி தரும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை! - kalviseithi

Apr 1, 2020

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்திட நெருக்கடி தரும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை!


தனியார் பள்ளிகள் தரப்பில் 2020 - 2021ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் செலுத்தும்படி நெருக்கடி தரப்படுவதாக புகார் எழுந்துள்ள விவரம் 30.03.2020 நாளிட்ட தினசரி பத்திரிக்கை செய்தியின்படி தெரியவருகிறது.

ஆதலால் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்திட நெருக்கடி தரும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திட இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி