புதிய பாடங்கள் அறிமுகம் CBSE அறிவிப்பு ! - kalviseithi

Apr 8, 2020

புதிய பாடங்கள் அறிமுகம் CBSE அறிவிப்பு !


பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக , CBSE எனப்படும் மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது .

சி . பி . எஸ் . இ . , யின் பயிற்சி மற்றும் திறன் கல்வி பிரிவு இயக்குனர் பிஸ்வஜித் சாஹா கூறியுள்ள தாவது :

 மாணவர்களின் உடல் திறன் , புதிய சிந்த னையை ஊக்குவிக்கும் வகையில் , 2020 - 2021 கல்வியாண்டில் , பாம் வகுப்பில் மூன்று புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன . வடிவமைப்பு சிந்தனை , உடல் தகுதி பயிற்சியா ளர் , செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன .

இவ்வாறு அவர் கூறினார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி