கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊடகங்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழினிசாமி பேட்டி அளித்தார்.
அப்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
குழப்பம் ஒன்றும் இல்லை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒருவர் அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய முக்கியமான தேர்வு. 9ஆம் வகுப்புவரை மாணவர்கள் போன்று தேர்வெழுதாமல் தேர்ச்சி அளிக்க முடியது. எனவே சூழ்நிலையினை பொருத்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
எனவே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தவே அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஊரடங்கு நாட்களில் தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார் செய்துகொள்ளவும்.
Very good answer
ReplyDeleteSalute cm sir,,,,,,
ReplyDeleteமாண்புமிகு முதல்வர் சரியான முடிவை எடுத்துள்ளார்.
ReplyDeleteமுதல்வர் முடிவு வரவேற்கத்தக்கது.
ReplyDeleteCorrect decision
ReplyDeleteGood & Correct decision.
ReplyDeleteIt is Good Idea....
ReplyDeleteSuper sir.verygood Decision.
ReplyDeleteSuper sir
ReplyDelete