Flash News : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் - முதல்வர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2020

Flash News : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் - முதல்வர்.


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊடகங்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழினிசாமி பேட்டி அளித்தார்.

அப்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

குழப்பம் ஒன்றும் இல்லை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒருவர் அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய முக்கியமான தேர்வு. 9ஆம் வகுப்புவரை மாணவர்கள் போன்று தேர்வெழுதாமல் தேர்ச்சி அளிக்க முடியது. எனவே சூழ்நிலையினை பொருத்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

எனவே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தவே அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஊரடங்கு நாட்களில் தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார் செய்துகொள்ளவும்.

9 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி