Group 1, 2, 4 - தேர்வர்களுக்கு மாதிரி வினாத்தாள் விடையுடன் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

Group 1, 2, 4 - தேர்வர்களுக்கு மாதிரி வினாத்தாள் விடையுடன் வெளியீடு!




1. தாவர திசுவிற்கு உறுதித்தன்மை அளிப்பது?

 A.பாரன்கைமா
 B.குளோரன்கைமா
 C.கோலன்கைமா
 D.ஸ்கிளிரன்கைமா✓

 2 .ரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கரைகளை நீக்க இது சேர்க்கப்படுகிறது?

 A.நொதிகள்✓
 B.சோடியம் சல்பேட்
 C.சோடியம் பெர்போரேட்
 D. சோடியம் சிலிகேட்

3. மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் தடுப்பானாக பயன்படுவது?

A. எத்தனால்✓
B. மெத்தனால்
C. புரொப்பனால்
D. பியூட்டனால்

4.'இந்திய விடுதலைக்கான போராட்டம், என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. பேரா .பிபின் சந்திரா✓
B. பட்டாபி சீதாராமையா
C. வீர சவார்க்கர்
D. அமர்த்தியா சென்

5. தட்சிண பிரதேச கருத்தினை எதிர்த்து முழங்கிய முதலமைச்சர் யார்?

A. காமராஜர்✓
B. இந்திரா காந்தி
C. ராஜாஜி
D. கருணாநிதி.



Group 1 & 2- மாதிரி வினாத்தாள் 100 வினாக்கள் விடையுடன்!


Group 1 & 2- மாதிரி வினாத்தாள், விடையுடன்!


கணிதம் - திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை முழுத்தொகுப்பு!



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி