Group 1&2 - 2020 மாதிரி வினாத்தாள் விடையுடன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2020

Group 1&2 - 2020 மாதிரி வினாத்தாள் விடையுடன்!



1. ஓசோன் துளையானது முழுவதும் புற ஊதாக் கதிர்களை  அனுமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் பொருந்தாதது எது

A) கண்புரை
B) தோல் புற்றுநோய்
C) பார்வை இழப்பு
D) கன்ஜக்டிவிடிஸ்

2.  கூற்றுக்களை காண்க
 I. அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை அதிகரிப்பதை வெப்ப தலைகீழ் மாற்றம் என அழைக்கப்படும்.
 II. இந்நிலையில் வெப்ப காற்று மீது குளிர்காற்று காணப்படுகிறது

A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) I மற்றும் II சரி
D)  இரண்டும் தவறு

3) வில்சன் சுழற்சி எதனுடன் தொடர்புடையது?

A) சூறாவளி
B) பெருங்கடல்
C) காற்றழுத்த தாழ்வு மண்டலம்
D) வளைகுடா

4) பசுபிக் பெருங்கடலில் காணப்படும் அகழிகளின் எண்ணிக்கை?

A)26
B)24
C)22
D)21

5) சுண்டா அகழியின் ஆழம்?

A)7450
B)7761
C)6531
D)10554

முழுமையான வினாத்தாள் 
மற்றும் விடைகளைக் காண
Click here to view

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி