NCERT - பள்ளி மாணவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை ​ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2020

NCERT - பள்ளி மாணவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை ​


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடு முறை விடப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள்ளே முடங்கும் மாணவர்கள், உடல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிக்கப்படு வதைத் தடுக்க இலவச ஆலோ சனைகள் வழங்க தேசிய கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) முடிவெடுத்துள்ளது.

இதற்காக என்சிஇஆர்டி அமைப்பின்கீழ் இயங்கும் மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறு வனம் (சிஐஇடி) மூலம் மண்டல வாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாநிலத்துக்கு் தலா ஒருவர் என உளவியல் ஆலோசகர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழக ஆலோசகராக அனிதா கிருஷ்ணன் நியமிக் கப்பட்டுள்ளார். ஆலோசனை பெற விரும்பும் மாணவர்கள் 9790900371 என்ற எண் அல்லது narayan-anita@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி