கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் ஜூன் மாதத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகள் நடத்தப்படும் என்று CBSE அறிவித்துள்ளது . ஏற்கனவே மே மாத இறுதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு தேதி தள்ளிப்போவதால் வளாக நேர்காணலில் தேர்வான மாணவரின் பணியானை ரத்து செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளது.

Good
ReplyDeleteHi
ReplyDelete