அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு. - kalviseithi

Apr 1, 2020

அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.( நகல் ) தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது . பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளில் செயல்படும் தேசியபசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ( பொறுப்பாசிரியர் பெயர் ) பெயர் மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் மற்றும் தங்களது அலைபேசி எண் ஆகியவற்றை 9865672713 என்ற whatsapp எண்ணிற்கு உடன் தெரிவிக்க அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் உடன் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது .

2 comments:

  1. சம்பளம் அதிகம் பண்ணணும், கோரிக்கை அனுப்புங்கன்னு சொன்னால் 100% ரெஸ்பான்ஸ் உண்டு. இதுக்கு எல்லாம் 1% கூட வராது.

    ReplyDelete
  2. அலுவலக ஊழியர் இல்லாத பற்றாக் குறை இருக்கும் இடங்களில் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் எழுத சொன்னால் கூட கொடிய பிடிச்சிட்டு முதலமைச்சர் கிட்ட போய் கூட்டம் இது. இதுக்கு எல்லாம் வர மாட்டாங்க‌

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி