அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு!


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில்  15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது.

மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். அரசின் ஒப்புதலுக்குப்பின், வரும் கல்வியாண்டில் தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


9 comments:

  1. நன்றி ஐயா
    அரசுப்பள்ளியின் மகிமையை அனைவரும் நன்றாக உணர்ந்து கொள்வர்,

    ReplyDelete
  2. ஒன்றாம் வகுப்பில் இருந்து அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கு கொடுக்கலாம்

    ReplyDelete
  3. அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் நல்ல மருத்துவராக அடித்தளமாக மாறும்.....

    ReplyDelete
  4. மத்திய அரசு இந்த முடிவை ஒத்துக்கொள்ளாது.

    ReplyDelete
  5. அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மகத்தான வாய்ப்பு..

    ReplyDelete
  6. சரியான முடிவு

    ReplyDelete
  7. In all govt colleges should be fill up by 50 % gov school students as well as medical

    ReplyDelete
  8. They should consider only govt school students who studied from first standard in govt schools. Govt aided school students should not be considered for the reservation

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி