பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-லும் வேண்டாம் - kalviseithi

May 21, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-லும் வேண்டாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15-ஆம் தேதிக்கு வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று காலத்தில் முறை யான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறி விக்கப்பட்டபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்கள். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்ற வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின்கடமை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி