சூட்கேஸில் குழந்தையைத் தள்ளிச்செல்லும் தாய்: புலம்பெயர் தொழிலாளரின் மனதை உருக்கும் வீடியோ..!
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில், புலம் பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் தாய் ஒருவர் தனது குழந்தையை சூட்கேஸில் வைத்து அதில் உள்ள வீல்கள் உதவியோடு தனது குழந்தையை சுமந்து செல்கின்றார்.
இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றது. மக்கள் சிலர் குழுவாக சாலையில் நடந்து சொந்த ஊர் பயணம் செய்கையில் குழந்தை ஒன்று நடக்க முடியாமல் கலைத்து தனது தாய் சுமந்து செல்லும் சூர்க்கேஸில் படுத்து செல்லும் இந்த வீடியோ காண்போரை மனம் உருக வைத்துள்ளது.
வீடியோவைக் காண
Click here to view
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி