தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார் .


ஆசிரிய இயக்கங்களுக்கு ஒரு பேரிழப்பு . ஆசிரியர்களின் மூத்த முன்னோடி- வழிகாட்டி . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் . ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் . முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் . உயர்திரு பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் . சற்றுமுன் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் . 

7 comments:

  1. Avarathu maranam aasiriyar samuthayathirkku parizhappu.

    ReplyDelete
  2. தனது இறுதி மூச்சு வரை ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காகவே பாடுபட்டும், சிறைசென்றும்,சுயநலமில்லாத சமூகப்போராளி.டாக்டர் கலைஞர் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது இழப்பு ஆசிரியர் சமுதாயத்துக்கு மட்டும் அல்ல.தமிழ்நாட்டிற்கே பேரிழப்பு. ஐயாவின் ஆத்மா சாந்த்தி அடையட்டும்.

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  4. மிக‌ச் சிற‌ந்த‌ போராளி..
    என‌து ஆழ்ந்த‌ இர‌ங்க‌லையும்,
    அனுதாப‌த்தையும் அன்னாரை இழ‌ந்து வாடும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளுக்கும்,
    ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி