ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2020

ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.


விடைத் தாள் திருத்த கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் , பாதுகாப்பான முறையில் ஆசிரியர்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள்டம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாதம் 2ஆம் வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்கலாம் என தெரிகிறது . விடைத் நான் இருந்தும் பணிக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

11 comments:

  1. விடைத்தாள் திருத்தும் பணிக்கான சரியான தேதி தெரிந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. PG TRB calferc eppoooo varum...

    ReplyDelete
    Replies
    1. Kandipa Varum ...but u prepare and ready to be cracking level. But last trb posting is bending. It may be after 6 months....but that time MLA election coming may 2021.

      Delete
  3. திருப்பூர் போலவே கோவையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக தருவதற்கும் உத்தரவிட்டால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  4. Dindugal la poda Sollunga march April salary

    ReplyDelete
  5. When conducted for TRB polytechnic exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி