அறிவியல் உண்மை - அம்மைத் தழும்புகள் மாறக் கூடியதா? இல்லையெனில் ஏன்? - kalviseithi

May 16, 2020

அறிவியல் உண்மை - அம்மைத் தழும்புகள் மாறக் கூடியதா? இல்லையெனில் ஏன்?


அம்மைத் தழும்புகள் மட்டுமல்ல , அடிபட்ட வெட்டுகாயத் தழும்புகள் , அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் போன்ற எந்த தழும்புகளும் மாறக்கூடியது அல்ல. அம்மை கொப்புளம் வந்த பகுதிகளில் தோல் சிதைவடையும்.

அந்த அம்மை புண் ஆறும்போது அதிகளவு நார் புரதப் பொருள்கள் கொண்ட தழும்பாக மாறுவதால் அது மறையாது. அளவில் வேண்டுமானால்  மாறுபடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி