TNPSC தேர்விற்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2020

TNPSC தேர்விற்குத் தயாராவோம்!



1. இந்தியாவிலுள்ள மயிலாசனம் , பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகளை கண்டு வியப்படைந்த பயணி?

A. அப்துல் ரசாக்
B. இபன் பதூதா
C. தாவர்னியர்
D. பெர்னியர்

2. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்றது?

 A. டாக்கா
 B. சௌராஷ்டிரா
 C. வங்காளம்
 D. டமாஸ்கஸ்

3. அசாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?

A.1874
B.1907
C.1834
D.1839

4. மூன்றாவது தோட்டத் தொழில் என்று அழைக்கப்படுவது?

 A.பருத்தி
 B.சணல்
 C.எஃகு
 D.தேயிலை

5. 1956 ஆம் ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தின்படி வகைப்படுத்தப்பட்ட தொழில் துறைகளின் எண்ணிக்கை?

A.3
B.4
C.5
D.6

6. கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தை தொழில்துறைகளின் மீட்பு காலமாக கருதலாம்?

A.1950
B.1965
C.1980
D.1991

7. I.பத்தாவது மற்றும் 11-ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
 II.தொழில்துறை உரிமத்தை கட்டுப்படுத்துதல், விலை கட்டுப்பாடுகளை நீக்குதல்,  சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தல்  ஆகியவை இந்திய தொழில்துறை செழிக்க உதவியது.
 சரியானவற்றை தேர்ந்தெடு.

A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

8. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது?

A.  ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
B. பதினோராவது ஐந்தாண்டு திட்டம்
C. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்
D. 12-ஆவது ஐந்தாண்டு திட்டம்

9. திருவாடுதுறை கல்வெட்டு யாருடையது?

A. முதலாம் ராஜேந்திரன்
B. இரண்டாம் ராஜராஜன்
C.  முதலாம் குலோத்துங்கன்
D. வீரராஜேந்திரன்

10. பல்லவர்கள் காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

 A.கடிகை
 B.சாலை
 C.வித்யாசாதனம்
 D.சாலபோகம்.



8th Term 2 - அறிவியல் & சமூகஅறிவியல் 50 + 50 வினாக்களும், விடைகளும்!


TNPSC & TET MODEL 

QUESTION AND ANSWER!


முழுமையாகக் காண
காண tnkural.com படியுங்கள்.

2 comments:

  1. கல்வி செய்தி ல வருகிற comments உரியவர்களிடம் போகுதானு தெரியலை,,,,but மன உளைச்சலுடன் சொல்கிறேன்,,,,,trb special teacher exam எழுதி fail ஆகிருந்தால் கூட எங்கள் மனசு கஷ்ட பட்டிருக்காது ,,,pass ஆகி,, CV முடிந்து,,, selection list வந்து ,,,வேதனை கொஞ்சம் இல்லை,,,,,,பத்தாத குறைக்கு கொரனோ,,, இன்னும் என்ன என்ன வரபோகுதோ!,,,,,,, please sir trb ku enga kashtatha sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி