வெளிமாவட்ட ஆசிரியர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

வெளிமாவட்ட ஆசிரியர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.



பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு ( Pdf ) - Download here


பள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:20.05.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஊரடங்கு உத்திரவின்படி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிகள் மூடப்பட்டன. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் தொடங்க உத்திரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் வெளிமாவட்டத்தில் அல்லது வெளி மாநிலத்தில் தங்கி இருந்தால் அதன் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்ட EXCEL படிவத்தில் தான் dsetamilnadu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி