ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2020

ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு.


திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பணிப்பார்ப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களிலிருந்து திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளிக்கும், ஒட்டன்சத்திரம் கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கும் அழைத்து செல்வதற்கு பேருந்து ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி ஆசிரியர்களை அழைத்துவந்து மீண்டும் மாலை 5.30 மணியளவில் முடியும் இடத்திலிருந்து , தொடங்கிய இடத்தில் அவர்களை அழைத்து செல்ல வேண்டும். பேருந்து இயக்கும் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். மேற்படி பேருந்தில் பயணிக்கும் நபரிடமிருந்து மேற்படி பேருந்துக்கான உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

2 comments:

  1. அன்புள்ள ஆசிரியர்களுக்கு , இந்த கல்வி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்னல்கள் மிகுந்த ஆண்டு . இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று உயர் கல்வி பெறும் வகையில் விடைத்தாள் திருத்தும் நீங்கள் எந்த அளவுக்கு உதவ முடியுமோ அந்த அளவுக்கு உதவுங்கள்.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு ,
    அய்யா, இந்த Civid19 என்று ஒரு கிருமி எங்கும் உள்ளது. அது நம்மை ஒன்றும் செய்யாது. அந்தக்காலத்தில் பெரிய அம்மை இருந்தது . அதை ஒழித்து விட்டோம்.அதன் பிறகு இன்றளவும் சின்ன அம்மை ( chickenpox) இருந்து கொண்டு தான் இருக்கிறது.நம் நாட்டின் உணவு பழக்கம் பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், சுண்டைக்காய், பாகற்காய் சாப்பிடுவதால் எந்த ஒரு கிறுமியும் ஒன்றும் செய்யாது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது போதும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி