அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்கிறார்களே! இது உண்மையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2020

அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்கிறார்களே! இது உண்மையா?


வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல. சிமெண்ட் தயாரிப்பில் 70 சதவீதம் சுண்ணாம்புக்கல் , 22 சதவீதம் சிலிக்கா , 5 சதவீதம் அலுமினா பவுடர் , 3 சதவீதம் ஃபெரிக் ஆக்ஸைடு ஆகியவற்றை நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி , பின் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து கிடைப்பதுதான் சிமெண்ட்.

சிமெண்ட் தூளில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளதால் , கட்டட வேலை செய்பவர்களின் கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே ! சிமெண்ட் தரையில் படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி