வெளிமாவட்ட ஆசியர்களுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் என்ன? விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

May 22, 2020

வெளிமாவட்ட ஆசியர்களுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் என்ன? விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.School Edu Dir Proceedings ( pdf ) - Download here...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27.5.20 அன்று தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்த விவரங்கள் மற்றும் தங்கள் மாவட்டத்தில் உள்ள விடை திருத்தும் மையத்திற்கு தினந்தோறும் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்த விவரத்தினையும் பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

3 comments:

  1. ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே....

    ReplyDelete
  2. Enga hm ta keta avaga slraga neega epdiyavathu vanga nu. Enaku Kai kuzhathai iruku. Rmba kastama iruku. No one ready to travel with me because of Corona.

    ReplyDelete
  3. Plz gov allot paper valuation in our own district. My school 600km away from my district

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி