#Breaking || ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
* சென்னை வழக்கறிஞரின் மனு மீது நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
* 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை விசாரிக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Yes this real
ReplyDeleteதேர்வுக்கு போதிய (3 days- each subject) கால இடைவெளியும் வேண்டும். சமூக இடைவெளியும் வேண்டும்...
ReplyDeleteEach subject 2 days leave Good
ReplyDeleteEach subject 1 month leave good
ReplyDeleteEppa visaranai mudiyum
ReplyDeleteபத்து ரத்து
ReplyDeleteபத்து ரத்து
ReplyDelete